குத்துன்னா இப்படி குத்தனும்.. இந்த வயசுலயும் இப்படியா..? டைட்டான உடையில் வேற லெவலில் நதியா…!

கடந்த 1966 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை நதியா இவருடைய உண்மையான பெயர் ஜரீனா அனுஷா மோய்டு என்பதாகும்.

80,90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கடந்த 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

முதன்முதலாக நடிகர் மோகன்லால் பத்மினி நடிப்பில் வெளியான மலையாள படம் ஒன்றில் நதியா என்ற பெயரில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம் பார் விருது இவருக்கு கிடைத்தது தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் எழுதிய மௌன ராகம் திரைப்படத்தில் நடிகை ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் தவறவிட்டார் நடிகை நதியா.

அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பல்வேறு பெயர்களில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

இடையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2004 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்து ரசிகர்கள் குத்துன்னா இப்படி குத்தனும்.. இந்த வயசுலயும் இப்படியா..? வேற லெவல்.. என்று அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam