உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய திரை உலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தான் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் ப்ரா போன்ற மேலாடை அணிந்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
பாடகி, நடனம், நடிப்பு என அனைத்திலும் கைதேர்ந்தவராக இருக்கும் ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
குறிப்பாக தென்னிந்தியாவில் பல்வேறு படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும், 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 என பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் தெலுங்கு பதிப்பில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த கிளுகிளுப்பான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.