மொரட்டு பொம்பள.. காட்டுக்குள்ள குந்தி பண்ணற வேலையா..!! – கவர்ச்சியில் கதறவிடும் வந்தனா மைக்கேல்..

பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கின்ற சீரியல் நடிகைகள் தற்போது கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் வில்லி கேரக்டர்களை அதிகளவு செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருப்பவர் வந்தனா மைக்கேல்.

இவர் ஆனந்தம் என்ற சீரியலின் மூலம் தான் முதல் முதலில் வில்லி கேரக்டரில் அறிமுகமானார். இதை அடுத்து முதல் சீரியலில் அதுவும் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்றபடி செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

நடிகை வந்தனா மைக்கேல்..

இந்நிலையில் நடிகை வந்தனா மைக்கேலுக்கு எதிர்பாராத அளவு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தங்கம், காதல் முதல் கல்யாணம் வரை, மெல்ல திறந்தது கதவு போன்ற அனைத்து சீரியல்களுமே வில்லியாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் விஜய் டிவியில் மிஸ்ஸஸ் சின்னத்திரை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார்.

மொரட்டு பொம்பள.. காட்டுக்குள்ள குந்தி பண்ணற வேலையா..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வந்தனா மைக்கேல் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படமானது இணையத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது.

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் மொரட்டு பொம்பளையாய் காட்சி அளித்திருக்கும் வந்தனா மைக்கேல் காட்டுக்குள் அதுவும் பச்சை உடையில் எல்லாவற்றையும் பச்சையாய் காட்டிவிட்டார் என்று ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் கிளாமருக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் அத்தனையும் அப்படியே காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் ரசனைக்கு ஏற்ப இந்த புகைப்படத்தில் முன்னழகு குட்டியூண்டு இடை அழகு என அனைத்தும் ஜம் என்று தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

கவர்ச்சியில் கதறவிடும் வந்தனா மைக்கேல்..

கால்கள் இரண்டையும் நீட்டியபடி பாரு என சொல்லக்கூடிய வகையில் ஒய்யார பார்வையில் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு கவர்ச்சியில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் கவர்ச்சியில் கதறவிட்டு விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்த வந்தனாவின் புகைப்படத்தை ஏற இறங்க பார்த்து அவர்களின் தாகத்தை தீர்த்துக் கொண்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam