அன்னியன், ஓம் சாந்தி ஓம், பிரம்மாஸ்திரம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் அவர்களின் மகள் அபியூக்தா மணிகண்டன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயின் மகளாக நடித்திருந்தார்.
இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் அசத்தி கொண்டு இருக்கிறார்.
சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து இவருடைய பெற்றோர் பேசுகையில் அவள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். மறுபக்கம் சினிமா வாய்ப்பும் வந்தது எது இவருடைய எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்று யோசிக்கும்போது சினிமா வாய்ப்பு நல்ல வாய்ப்பாக இருந்தது.
அதனால் சினிமாவில் நடிக்க சென்று விட்டால் என்று கூறினார்கள். நடிகர் விஜயின் மகளாக சினிமாவில் அறிமுகமானதை தொடர்ந்து இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது.
இவரிடம் திரைப்படங்களில் நடிப்பது குறித்த கேள்வி எழுப்பிய போது, நான் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன்.
இதனால் படப்பிடிப்பு தளத்தில் சூழல் எப்படி இருக்கும்…? படப்பிடிப்பில் என்ன நடக்கும்..? என்ற விஷயங்கள் எனக்கு நன்றாக தெரியும். நான் குழந்தையாக இருக்கும் பொழுது என்னுடைய நான் சிறு வயதிலிருந்து என்னுடைய அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கு என்ன நடக்கும் என்பதை பார்த்து வளர்ந்தவள்.
அதனால் சினிமாவில் நடிப்பது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை என பேசியிருந்தார்.
மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகின் பக்கவாட்டுப்பகுதி பளிச்சென தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்த நடிகையா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.