இதுக்கு ஒன்னும் போடாமலே இருக்கலாம்.. வெள்ளைக்கு நடுவுல அது ரெண்டு மட்டும் அப்படி.. இளசுகளை உசுப்பி விட்ட ராய் லெட்சுமி..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வரும் நடிகைகளில் நடிகை ராய் லட்சுமி முக்கியமானவராக இருக்கிறார். நல்ல உயரமும் அழகான உருவமும் கொண்ட ராய் லட்சுமிக்கு இளம் வயதில் வாய்ப்புகள் எக்கச்சக்கமாகவே வந்தன.

ஆனால் சில நடிகைகளுக்கு தொடர்ந்து கவர்ச்சி காட்டுவது என்பது சினிமாவில் வாய்ப்புகளை குறைத்து விடும். அந்த விஷயம்தான் ராய் லட்சுமிக்கும் நடந்தது இதனால்தான் சினிமாவிற்கு வரும் சமந்தா மாதிரியான நடிகைகள் வெகு காலங்களுக்கு பெரிதாக கவர்ச்சி காட்டாமலே நடித்து வருவார்கள்.

ஒன்னும் போடாமலே இருக்கலாம்

பிறகு தான் கவர்ச்சி காட்ட துவங்கும்போது அத்தனை வருடம் அவர்களை கவர்ச்சியாக பார்க்காத நடிகர்களுக்கு புதிதாக கவர்ச்சியாக பார்க்கும் பொழுது அது ஒரு மாற்றமாக இருக்கும். சமந்தா தமன்னா போன்ற நடிகைகள் எல்லாம் அதை பின்பற்றிதான் தற்சமயம் பெரிய நடிகர்களாக வளர்ந்து வந்துள்ளனர்.

ராய் லட்சுமியை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு அறிமுகமான நாள் முதலே கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார். அவர் தமிழில் நடித்த குண்டக்க மண்டக்க திரைப்படத்தில் துவங்கி அப்பொழுது வெளியான காஞ்சனா, மங்காத்தா மாதிரி எல்லா திரைப்படங்களிலும் அவரை கவர்ச்சியாக பார்க்க முடியும்.

அது ரெண்டு மட்டும் அப்படி

அப்பொழுது அவரை உச்சபட்ச கவர்ச்சியில் பார்த்துவிட்ட காரணத்தினால் அவருக்கு வெகு சீக்கிரமாகவே மார்க்கெட் குறைய தொடங்கியது. அதற்குப் பிறகு நிறைய துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார் ராய் லட்சுமி இருந்தாலும் ராய் லட்சுமிக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. ஆனால் கதாநாயகிகளை பொறுத்த வரை போட்டி என்பது எப்போதுமே அதிகமாக இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் தான் அவருக்கு வரவேற்புகள் குறைந்தது. ஆனாலும் தொடர்ந்து துணைக் கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார் ராய் லட்சுமி. ஏனெனில் இப்பொழுது அந்த மாதிரியான வாய்ப்புகள் கூட இவருக்கு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இளசுகளை உசுப்பி விட்ட ராய் லெட்சுமி

இதற்கு நடுவே இவர் ஹாலிவுட்டிலும் படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்தார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இருந்தாலும் இப்பொழுது வாய்ப்பு கிடைக்காத ஒரு நடிகையாகதான் இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதன் மூலமாக மீண்டும் வாய்ப்புகளை பெற முடியும் என்பது ராய் லட்சுமியின் எண்ணமாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் ராய் லட்சுமி சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த உடையில் உச்சபட்ச கவர்ச்சியில் இருந்த ராய் லட்சுமி பார்த்து வாய் பிழந்து வருகின்றனர் ரசிகர்கள். மிகச் சிறிய உள்ளாடையை அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படம் தான் இப்பொழுது பிரபலமாகி வருகிறது. அதிலும் வெண்பணி போல வெண்மையாக இருக்கும் அந்த உடலில் அந்த உடை மட்டும் கருப்பாக தெரிகிறது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …