ஆத்தாடி ஆத்தா.. எத்த தண்டி.. ஒரு நிமிஷம் உடம்பு சிலிர்த்துடுச்சு.. இணையத்தை மிரட்டும் பிரபல நடிகை Manju Pathrose..!

பிரபல மலையாள நடிகை மஞ்சு பத்ரரோஸ் ( Manju Pathrose ) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான சக்கரம் என்ற மலையாள திரைப்படத்தில் தீபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இதன் மூலம் தரத்துறையில் ஆடியோ எடுத்து வைத்த நடிகை மஞ்சு பத்ரரோஸ் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை மஞ்சு பத்ரரோஸ் மலையாளம் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 48 நாட்கள் தாக்குப்பிடித்தார்.

48 வது நாள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சுனில் பெர்னாட் என்பவரை திருமணம் செய்து கொண்ட எட் பெர்னாட்  என்ற மகனுக்கு தாயாகவும் இருக்கிறார். இப்படி திரைப்படங்கள் சின்னத்திரை வெப் சீரிஸ் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பிஸியாக சுற்றிவரும் நடிகை மஞ்சு பத்ரரோஸ் தன்னுடைய விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள Tiger Kingdom Phuket என்ற உயிரியல் பூங்கா ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்தவர் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த புலியின் பின்னால் அமர்ந்து கொண்டு அதனை தொட்டபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி ஆத்தா.. எத்த தண்டி.. ஒரு நிமிஷம் உடம்பு சிலிர்த்துடுச்சு.. உங்களுக்கு நிஜமாகவே தைரியம் தான்.. என அந்த புலியை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam