தம்மாந்தூண்டு உடையில்.. கார் பார்க்கிங்கில்.. குனிந்த படி போஸ்.. சூட்டை கிளப்பும் மாளவிகா மோகனன்..!

கவர்ச்சி உடையில் கார் பார்க்கிங்கில் குனிந்தபடி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கினார் மாளவிகா மோகனன். படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் இவர் நடித்த படங்கள் மாறன் மற்றும் ஆகிய இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்ற காரணம் காரணமாக பாலிவுட்டில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா..? என்று ஹிந்திப் படங்களுக்கும் அடித்தளமிட்டு வருகிறார்.

மாளவிகா மோகனன் அதன்காரணமாக ஹிந்தியில் ஒரு படமும் ஒரு வெப்சீரிஸ் நடித்து வருகிறார். பட வாய்ப்பு குறைந்தாலும் கவர்ச்சி குறைய வைக்க மாட்டேன் என்று கூறுகிறார் மாளவிகா மோகனன்.

அடிக்கடி சூட்டை கிளப்பும் அளவுக்கு படு பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு கார் பார்க்கிங்கில் கோக்குமாக்கா போஸ் கொடுத்து ரசிகர்களின் வர்ணனைகளுக்கு உள்ளாகியுள்ளார் மாளவிகா மோகனன் அழகை பார்த்த ரசிகர்கள் பக்கம் பக்கமாக அம்மணியின் அழகை பற்றி கவிதை எழுதி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …