குட்டியான கவுனில் தொடையை காட்டி மிரள விடும் “புஷ்பா” நடிகை அனசுயா..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்த அனுசுயா பரத்வாஜ் ஒருகட்டத்தில் சினிமா நடிகையாக உயர்ந்தார். அதற்கு என்ன காரணம் என்றால் தொகுப்பாளினியாக இருந்தபோதிலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தான்.

அக்கட தேசத்து ரசிகர்கள் இவரை அத்தம்மா என்றுதான் அழைக்கின்றனர் தொகுப்பாளினியாக பணியை செய்து வந்த இவர் கடந்த 2003ஆம் ஆண்டு நாகா என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வந்த இவர் சமீபகாலமாக கதைக்கு தேவையான முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் ஹீரோ ராம் சரணுக்கு அத்தையாக நடித்திருந்தார்.

அனுசியா பரத்வாஜ் இதன் காரணமாகவே இவரை பலரும் அத்தம்மா என்றே அழைக்கின்றனர் இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகை என்ற விருதும் கிளிம்பர் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.

சினிமாவில் தொடர்ந்து பயணிக்கும் ஆசையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார் அனுசுயா பரத்வாஜ் இவர் செய்யும் சேட்டைகளை பார்த்த கோட்டா சீனிவாச ராவ்வயதான பெண்ணாக இருக்கும் அனுசியா பரத்வாஜ் தன்னுடைய ஆடைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படி மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்பது வெற்றுக் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் சிறுவர்கள் குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இப்படியே அரை குறை ஆடையில் வருவது நியாயமல்ல என்று பகிர தன்னுடைய குற்றச்சாட்டை வைத்தார்.

என்னுடைய உடல் என்னுடைய என்னுடைய சுதந்திரம் என்று கோட்டா சீனிவாசராவ் அதற்கு பதில் கொடுத்தார் அனசுய பரதுவாஜ் இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனாலும் என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை ஆனால் மருத்துவர் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கொடுக்கும் அழகாக வர்ணித்து பாராட்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …