அந்தக் காலத்திலேயே தூர்தர்ஷன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த பாத்திமா பாபு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அதிமுகவின் தலைமை பேச்சாளர்களில் ஒருவராக 2013 ஆம் ஆண்டு செயல்பட்டவர்.
ஃபாத்திமா பாபு..
டிவியில் செய்திகளை வாசித்து வரும் போது தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்தி மேலும் தனது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
அந்த வகையில் இவர் மின்னலே, திருத்தணி, பத்ரி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு தாலியா தகரமா என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை இயக்க திட்டமிட்டார்.
இவர் ஒரு மிகச்சிறந்த நடன கலைஞன் என்பது பலருக்கும் தெரியாது. அந்த வகையில் இவர் நடனம் ஆடி அதை பார்த்து இவரது கணவரும் இவரை வியந்து பாராட்டி இருக்கிறார்.
என் புருஷனோட அந்த உடைய மோந்துகிட்டே தூங்குவேன்..
இந்நிலையில் இன்று திரை உலகில் அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சனைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தினம் தினம் புதுப்புது விவாகரத்துக்களின் அப்டேட்டுகள் இணையங்களில் வேகமாக பரவி வருகின்ற வேளையில் ஃபாத்திமா பாபு வெட்கமின்றி கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
இதற்குக் காரணம் இன்று வரை மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஃபாத்திமா பாபு இன்னும் உறங்கும் போது தன் கணவரின் கைலியை முகர்ந்து பார்த்த அணைத்தபடி தான் உறங்குவதாக சொல்லி இருக்கிறார்.இதில் இவர்கள் இடையே இருக்கக்கூடிய அன்னியோன்யம் வெளிப்பட்டுள்ளது.
இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் வெட்கமில்லாமல் இந்த விஷயத்தை ஓப்பனாக பேசியிருந்தாலும் இந்த சமயத்தில் இது போன்ற ஒற்றுமையாக வாழக்கூடிய தம்பதிகளின் பேச்சுக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நெகட்டிவ் ஆக நினைக்கும் நட்சத்திர தம்பதிகளுக்கு பாடமாக அமையலாம் என்பதை பட்டும் படாமலும் சொல்லி இருக்கிறார்கள்.
வெட்கமின்றி ஓப்பனாக சொன்ன ஃபாத்திமா பாபு..
அது மட்டுமல்லாமல் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த இந்த ரகசியத்தை தற்போது போட்டு ஓப்பனாக வெட்கமின்றி ஃபாத்திமா பாபு சொல்லிவிட்டார் என ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
மேலும் ஒரு மனைவி கணவன் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தால் ஒரு குழந்தை எப்படி அம்மாவின் முந்தானியை பிடித்தபடி உறங்குமோ அதுபோல கணவனின் கைலியை வைத்துக்கொண்டு உறங்கும் பாத்திமாவின் செயலை வியந்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் விவரம் தெரியாதவர்களுக்கு இந்த விஷயத்தை உடனடியாக பகிர்ந்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஃபாத்திமா பாபுவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருவதோடு இன்று போல் என்றும் இப்படி ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.