வேண்டாம் என கெஞ்சியும் விடல..! பாடகி சைந்தவியை விடாமல் வற்புறுத்திய விஜய் பட இயக்குனர்..!

திரை உலகில் பல்வேறு பின்னணி பாடகிகளின் பாடல்களை கேட்டு ரசித்திருப்பீர்கள். அந்த வகையில் பாடகி சைந்தவி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது அற்புதமான குரல் மூலம் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

பாடகி சைந்தவிக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. இதற்குக் காரணம் இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு இருக்கிறார்.

வேண்டாம் என கெஞ்சியும் விடல..

பாடகி சைந்தவி பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்ததை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்களுக்கு தெரியும். இதனை அடுத்து அண்மையில் இவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

எனினும் என்ன செய்ய விதி விளையாடி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழப் போவதாகவும் விவாகரத்து பெற போவதாகவும் அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

 

தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் சைந்தவி பற்றி அண்மையில் தளபதி விஜய் வைத்து கோட் திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு சில விஷயங்களை பகிர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கிறார்.

அதில் வேண்டாம் என்று சொல்லியும் விடவே இல்லை என்ற விஷயத்தை எதற்காக சொன்னார் என்பது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்..

கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு சிறுவயதில் இருந்தே சைந்தவியை மிக நன்றாக தெரியும் என்று கூறியிருக்கிறார். மேலும் சென்னை 28 முதல் பாகத்தில் நடிகை விஜயலட்சுமி ரோலில் நடிக்க சைந்தவியை வெங்கட் பிரபு வேண்டி இருக்கிறார்.

ஆனால் நடிகை சைந்தவி இதற்கு மறுப்பு தெரிவித்த போதும் விடாமல் கட்டாயப்படுத்திய வெங்கட் பிரபுவிடம் வேண்டாம் அண்ணே எனக்கு நடிப்பு வரவே செய்யாதே என்னை விட்டுடுங்க என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு இந்த விஷயத்தைக்காக தான் சைந்தவி வேண்டாம் விட்டுடுங்க என்று சொல்லி இருக்கிறாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு மிகச் சிறப்பான முறையில் கோட் படத்தை இயக்க இருக்கிறார். ஒருவேளை சைந்தவையும் சென்னை 28 படத்தில் நடித்திருந்தால் என்று பாடகி என்ற நிலையில் நின்றதோடு மட்டுமல்லாமல் நடிகையாகவும் உயர்ந்திருக்கலாமே என்று சொல்லி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam