கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் நடித்த திரைப்படங்களில் பீம்லா நாயக், வாத்தி மாதிரியான சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

கேரளாவில் உள்ள பாலக்காடை சேர்ந்தவர் சம்யுக்தா. ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில் தான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் முயற்சிகளையும் செய்து வந்தார்.

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்

கல்லூரியை முடித்த உடனேயே தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்தார் சம்யுக்தா. இந்த நிலையில் அவருக்கு 2018 இல் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் லில்லி என்கிற இன்னொரு திரைப்படத்தில் நடித்தார்.

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

அதே சமயம் தமிழ் சினிமாவிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக மாற வேண்டும் என்பது இவருக்கு ஆசையாக இருந்தது. ஏனெனில் தமிழில் மலையாளத்தை விடவும் நடிகைகளுக்கான சம்பளம் என்பது அதிகமாக இருந்து வருகிறது.

குனுஞ்சி பார்த்துக்கோ

இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமான அடுத்த வருடமே தமிழில் களரி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதே போல ஜூலை காற்றில் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் இவர் நடித்தார். ஆனால் இவர் நடித்த இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழில் வெற்றியை கொடுக்கவில்லை.

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

அதனால் இவருக்கும் வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க சென்று விட்டார் சம்யுக்தா. மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு மட்டும் ஐந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் சம்யுக்தா.

வாத்தி பட நடிகை

அதனை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கின. மலையாளத்தில் ஒரு புகழ் பெற்ற நடிகையாக மாறினார் சமயுக்தா. தொடர்ந்து அவர் நடித்த பீம்லா நாயக், கடுவா மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன.

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

இந்த நிலையில்தான் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சம்யுக்தா. வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைக்க துவங்கின.

தொடர்ந்து தமிழில் இன்னும் அதிகமான திரைப்படங்களில் சம்யுக்தா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் சம்யுக்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …