உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

இதனை அடுத்து 1976-ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினியாக நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

உள்ளாடை மாற்றும் காட்சி..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய ஸ்ரீதேவி தமிழ்நாடு ஆந்திர அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றதோடு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றவர்.

இது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கலைத்துறையில் செய்த அளப்பரிய பணிக்காக 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார்.

பாலிவுட் படங்களிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வயதுக்கு வரும் பருவத்தை எட்டிய போது உள்ளாடை மாற்றக்கூடிய காட்சி ஒன்றினை சீனாக எடுக்க வேண்டி இருந்தது.

அப்படி அந்த உள்ளாடை மாற்றும் காட்சி படம் பிடிக்க இருந்த சமயத்தில் என்ன நடந்தது என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியாவீர்கள்.

அவர் செய்த காரியம்..

நடிகை ஸ்ரீதேவி ஷூட்டிங் செல்லும் போது அவரது அம்மாவும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார். அந்த வகையில் ஷூட்டிங் நடந்த பகுதியில் அவர் இருந்த போது அங்கிருந்த ஒருவர் வயதுக்கு வரக்கூடிய பருவத்தை அடைந்த நிலையில் இருந்த ஸ்ரீதேவியை வைத்து உள்ளாடை மாற்றக்கூடிய சீனை எடுக்க இருப்பதாக அங்கிருந்து ஒருவர் அவரது அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அம்மா நேராக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த ஷெட்டுக்குள் நுழைந்து தனது மகளின் கையைப் பிடித்து கீழே இழுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த காட்சியை யாரைக் கேட்டு எடுத்தீர்கள் என்று சரமாரியாக பேசியிருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரீதேவி அந்த சமயத்தில் தடுமாறி இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் அம்மா இழுத்த இழுப்பிற்கு கேமராவின் முன் நிற்க முடியாமல் கீழே இறங்கி வந்து விட்டார்.

இதனை அடுத்து அது மாதிரியான காட்சிகளில் தன் மகள் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பண்ணி தான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று சொல்லி ஸ்ரீதேவியை அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு அழைத்துச் சென்று விட்டார்.

பதறிய ஸ்ரீதேவி..!

இதனை அடுத்து ஸ்ரீதேவி பதறியதை பார்த்து அவர் அம்மா இது மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது என்று எடுத்துக் கூறியதாக மருத்துவர் காந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு என்று மீடு புகார்கள் பற்றி அதிக அளவு பேசப்படுவதும் ஹேமா கமிஷனில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் பற்றி பேசிய மருத்துவர் காந்தராஜ் இதை தவிர்க்க வேண்டும் என்றால் ஸ்ரீதேவியின் அம்மாவை போல ஒவ்வொரு நடிகையும் நடந்து கொண்டால் அங்கு கட்டாயம் ஆத்து மீறல்கள் நடக்காது.

அதை விட்டு படத்தில் நடிக்க வேண்டும் பல மத்தியில் புகழ் பெற வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு வகையில் பெண்கள் இதற்கு துணையாக செல்வதால் தான் இது போன்ற அவலங்கள் ஏற்படுகிறது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது பேச்சானது ஊசி இடம் கொடுக்காமல் எப்படி நூல் நுழையும் என்ற பழமொழியை ஞாபகப்படுத்துவது போல் அமைந்து விட்டதாக ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் அந்தக் காலத்தில் ஸ்ரீதேவியின் அம்மா போல்டாக செய்த விஷயத்தை இன்று இருக்கக் கூடிய நடிகைகள் ஏன் செய்ய தயங்குகிறார்கள் என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam