ப்ரா கூட போடல.. மேல எதுவும் மூடல.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்..! ஷாக் ஆன நெட்டிசன்ஸ்..!

ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான உடை அணிந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க என்று புலம்பி வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்பப்பங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கட்டத்தில் கிளாமரான வேடங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இணைய பக்கங்களிலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பாலிவுட் மோகம் நடிகை கீர்த்தி சுரேஷை கிளாமர் பாதைக்கு தள்ளி விட்டதோ..? என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவர்ச்சி நடிகைகளே ஓரம்கட்டும் அளவுக்கு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் போல் தெரிகிறது என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.