முட்டி நிற்கும் முயல் குட்டி.. குனிஞ்சி காட்டுறேன்.. ஹார்ட் பீட்டை ஏத்தி விட்ட ராஷ்மிகா மந்தனா..!

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட எண்ணி பார்த்தால் இதுவரை ஒரு 50 திரைப்படங்களில் கூட ராஷ்மிகா நடித்தது கிடையாது.

இருந்தாலும் கூட எப்படி தென்னிந்தியா முழுவதும் இவ்வளவு பிரபலமான நடிகையாக ஆகி இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார் ராஸ்மிகா.

முட்டி நிற்கும் முயல் குட்டி

முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படம் மூலமாக தான் ராஷ்மிகா சினிமாவிற்கு அறிமுகமானார். கன்னட நடிகையாக இருந்த ராஷ்மிகா பிறகு தெலுங்கு மற்றும் தமிழில்தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்கிற திரைப்படம் இவருக்கு அதிகளவிலான வரவேற்பை வெற்றி கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

இந்த நிலையில் மீண்டும் 2019 ஆம் ஆண்டு டியர் காம்ரேட் என்கிற திரைப்படம் ராஷ்மிகா மந்தனாவிற்கு பெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த படமும் அதிக வெற்றியை கொடுத்தது. அடுத்து தமிழில் முதன்முதலாக சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ராஷ்மிகா மந்தனா.

ஹார்ட் பீட்டை ஏத்தி

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே வருடம் புஷ்பா திரைப்படம் வெளியானது. புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்கிற அவரது கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. அதற்கு பிறகு தான் அவருக்கு ஹிந்தியில் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஹிந்தியில் முதன் முதலில் குட்பாய் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார் ராஷ்மிகா. அதனை தொடர்ந்து அவர் நடித்த அனிமல் என்கிற திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மீண்டும் இவருக்கு பெரிய வரவேற்பு பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா புகைப்படங்கள்

தொடர்ந்து தற்சமயம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடிக்கும் நடிகையாக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் அதிக வைரலாகும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஹிந்தி சினிமாவிற்கு சென்றது முதலே ராஷ்மிகாவின் கவர்ச்சி என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது அதனை வெளிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது.

About Jiraya

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …