இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – உச்ச கட்ட கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை..! – உருகும் ரசிகர்கள்.!

தமிழில் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை பார்வதி திருவோட்டு.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை கொடுத்தவர் படம் என்றால் அது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் தான்.

அதனை தொடர்ந்து பெங்களூர் டேஸ், வைரஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சினிமா உலகில் பெண்களுக்கு நிலவும் கஷ்டங்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசி ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.

இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் மம்முட்டி உட்பட சில நடிகர்களின் கடுமையான கோபத்திற்கு உள்ளானவர் பார்வதி. மலையாள திரையுலகின் தில்லான சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் பார்வதி தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த சீரிஸில் நடிக்க உள்ளனர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது வலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் இலை மறை காய் மறையாக தெரிவது போல சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? இருந்தாலும்.. படு சூடா இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …