டார் டாராக கிழிந்த பேண்ட்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் இளம் நடிகை..! – வைரல் போட்டோஸ்…!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் ஸ்ரீமுகி தன்னுடைய அழகாலும் தான் பெற்ற ரசிகர் வட்டத்திலும் சினிமாவிற்கு இழுத்து வரப்பட்டார்.

பாபு பாக பிஸி, சந்திரிகா, ஜூலாயி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் சினிமா மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் இவர் சினிமா மேடை நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பசங்களை இப்படி கவுத்துட்டியேமா என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …