நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..! – பூனம் பாஜ்வா கிளுகிளு போஸ்..!

தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்றவாறு தன்னுடைய அழகுகளை ரசிகர்களுக்கு விருந்தாக பல்வேறு வகையான வித்தியாசமான உடைகளை தேர்வுசெய்து அணியும் பூனம் பாஜ்வா சமீபகாலமாக டு பீஸ் நீச்சல் உடைகளை தேர்வு செய்கிறார்.

ஹோம்லி நடிகையாக சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா கோலிவுட்டில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒரு அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த பூனம்பாஜ்வா.

அதை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

பூனம்பாஜ்வா என்றால் ரசிகர்கள் பலருக்கும் அடையாளம் தெரியும் அளவுக்கு அம்மணி பிரபலமாகியுள்ளார். கடைசியாக முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் சுந்தரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து தன்னுடைய இமேஜை கெடுத்து கொண்டார்.

இந்நிலையில் மும்பை சிட்டியில் ஆட்டோ சவாரி செய்யவும் போது எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று ஜூம் செய்து பார்த்து கலாய்த்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …