தொதொள ப்ரா.. படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..! குறுகுறுன்னு பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த எமி ஜாக்சன்.

பிரிட்டனை சேர்ந்தவர் மதராசப்பட்டினம் படத்தில் நிஜமாவே ஒரு பிரிட்டன் பெண்ணை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய செயல் விஜய் அவர்களின் கண்களில் சிக்கினார் எமி ஜாக்சன்.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் தாண்டவம், நடிகர் தனுஷின் தங்க மகன், நடிகர் விஜயின் தெறி, நடிகர் ரஜினிகாந்த்தின் 2.O என முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக ஹிட் படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயரையும் எடுத்தார்.

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்..

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார் எமிஜாக்சன். இதற்கிடையே திருமணம் செய்து கொள்ளும் முன்பே ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும் தற்போது அவரால் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார் எமிஜாக்சன்.

என்னங்க இது அநியாயம் கல்யாணத்துக்கு முன்னே கர்ப்பமாகி விட்டார்களே என்று ஷாக் ஆகித்தான் போனார்கள் ரசிகர்கள். ஆனால், இதுதான் உங்க ஊர் கல்ச்சர் போல என்று எளிதாக கடந்து வந்து விட்டார்கள்..

குழந்தையை கொடுத்து விட்டு ஜூட் விட்ட காதலன்..

வயிற்றில் குழந்தையுடன் தன்னுடைய நிச்சயதார்த்தம் அறிவித்து குழந்தை பிறந்த பிறகு திருமணம் என்று அறிவித்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை குழந்தை பிறந்ததும் அம்மணிக்கு டாடா காட்டி சென்று விட்டார் அவருடைய காதலன் ஜார்ஜ்.

இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் எமி ஜாக்சனின் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் மனம் தளராமல் அடுத்த ஓர் ஆண்டுக்குள் தனக்கான அடுத்த ஆண் நண்பரை தேர்ந்தெடுத்த எமிஜாக்சன் தற்போது அவருடன் டேட்டிங் சென்ற வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், வெறும் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …