இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? – வழுவழுப்பான தொடையை காட்டி கிக் ஏற்றும் ஷெரின்..!

ஆரம்பத்தில் துள்ளுவதோ இளமை விசில் போன்ற படங்களில் அழகு தேவதையாக தன்னுடைய பால் போன்ற, வாளிப்பான உடல் அமைப்பாலும் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக தன்னை நிலை நிறுத்தினார் நடிகை ஷெரின்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதைத்தொடர்ந்து தன்னுடைய அழகான தெத்துப்பல்லை நீக்கி என்னுடைய பல்வரிசை சீராக செய்து தன்னுடைய பிரதான அடையாளத்தை இழந்து விட்டார்.

அந்த தெத்துப்பல் தான் அவருடைய முகத்திற்கு இன்னும் அழகு என்பதை அவருக்கு யாரும் கூறவில்லை போல இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் உடல் எடை கூடி குண்டாகி போனார் ஷெரின்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பேக்கப் ஆகிவிட்டார். அங்கே தன்னுடைய நண்பர் நண்பிகளுடன் பார்ட்டி டிஸ்கோ என தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் .

இப்படி இருந்த இவரை அலேக்காக தூக்கி வந்து ரசிகர்கள் மத்தியில் வேண்டும் உயர்த்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி. புசுபுசுவென குண்டான உடல் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சரின் உடல் இளைத்து சிக்கன வெளியே வந்தார்.

வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பளபளக்கும் வாளிப்பான வெண்ணை கட்டி போன்ற தொடைகளை காட்டும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பேண்ட் எதுவும் அணியாமல் குட்டியான டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …