சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டி இன்றைய நடிகர் நடிகைகள் முதல் இளைஞர்கள் வரை படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு புடவையை கட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சில போட்டோக்களை கிளிக் செய்து இணையத்தில் வெளியிட்டு ஓவர் நைட்டில் ஒபாமா என்கிற ரேஞ்சுக்கு ஓவர் நைட்டில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிகர் அருண்பாண்டியன் இன் உறவினரான இவர் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்பு தெரிய சில கவர்ச்சி புகைப்படங்களை எடிட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி தான் போனார்கள். இணையம் தாண்டி தொலைக்காட்சி செய்தி நாளேடுகள் வாரப் பத்திரிகைகள் என இவரது புகைப்படங்கள் பிரசுரமாகின.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராககவும் என கல்லா கட்டி வருகிறார் ரம்யா பாண்டியன்.
இவரை இந்த அளவுக்கு தூக்கிவிட்டது போட்டோஷூட். அதை மறந்து விடாமல் அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு தீனி போட்டு வருகின்றார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி கைகளை குவித்து வருகின்றது.