கருப்பு நிற கவர்ச்சி உடையில்.. கையை தூக்கி.. திவ்யதர்ஷினி ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 20 வருடத்திற்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் சன் டிவியில் தடயம் என்ற தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் நடிகை திவ்யதர்ஷினி.

அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்தவர் அந்த பணி அவருக்கு மிகவும் பிடித்து போனதால் தொகுப்பாளினியாகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்தார் விஜய் டிவியின் நம்பர் ஒன் தொகுப்பாளினி என்றால் அது டிடி தான்.

இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதும் விகடன் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தற்போதும் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் இவர் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி தற்பொழுது கருப்பு நிற உடை அணிந்து கொண்டு கையைத் தூக்கியபடி அழகு கொஞ்சம் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …