அட.. இது எந்த சீரியலுக்கான கெட்டப்.. அந்த வேசத்தில் ஆளை அசத்தும் சீரியல் நடிகை பிரவீனா..

தற்போது இனியா சீரியலில் நடித்து வரும் நடிகை பிரவீனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் மலையாள திரை உலகில் ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்த கூடிய நடிகை.

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர். தேவி மகாத்தியம் என்ற தொடரில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல முறையில் ரிலீஸ் ஆனார்.

அட.. இது எந்த சீரியலுக்கான கெட்டப்..

மலையாள நடிகை பிரவீனாவை பொறுத்த வரை விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் ரோலில் அசத்தியவர். மேலும் வில்லத்தனமான மாமியார் கேரக்டர்களை அற்புதமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதனை அடுத்து தற்போது இனியா தொடரில் நடத்தி வரும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து அசத்தியவர்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வேசத்தில் ஆளை அசத்தும் சீரியல் நடிகை பிரவீனா..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் மீசை வைத்திருப்பது போல உள்ள புகைப்படத்தை தான் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் எந்த சீரியலுக்காக இப்படி மாறி இருக்கிறார் என்று பல்வேறு வகையான கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள். இதற்கான பதிலை பிரவீனா இனி வரும் காலங்களில் தெரிவிப்பார் என நம்பலாம்.

 

அத்தோடு இந்த புகைப்படத்தில் ஆளை அசத்தக்கூடிய வகையில் ஒரு பக்கம் கையினை வைத்து மறைத்த படி பாதி மீசையும் பாதி மூக்கும் தெரியக்கூடிய வகையில் வித்தியாசமான கெட்டப்பில் காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படம் இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் வித்தியாசத்தோடு இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் தற்போது அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனை தெரிவித்தால் போதுமானது

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam