நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட இல்லை.. பின்னழகை காட்டி. இளசுகளை திணறடிக்கும் திவ்யா கணேஷ்..!

நடிகை திவ்யா கணேஷ் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திவ்யா கணேஷ்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இவர் சில எபிசோடுகளில் இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து காரணங்களை தேடியபோது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள செல்லம்மா என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து இவர் விளகுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக திவ்யா கணேசனுடன் இணைந்து நடிக்கும் நேகா என்ற நடிகை தற்பொழுது திவ்யா கணேசன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு மிஸ் யூ என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாக்யலட்சுமி சீரியல் இருந்து விலகப் போகிறார் என்று யோசித்தனர் அதற்கேற்றார் போலவே அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறார் என்றும் புதிய சீரியல் ஹீரோயின் ஆகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுகுறித்து திவ்யா கணேஷ் கூறுகையில் பாக்கியலக்ஷ்மி சீரியலில் இருந்து நான் விலகவில்லை. இப்படியான தகவல்கள் வெறும் கிசுகிசு தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் திவ்யா கணேஷ்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …