தொடையை காட்டி… திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்துள்ள அணு இம்மானுவேல்..!

தமிழ் சினிமாவிற்கு இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை அனு இம்மானுவேல்.

தமிழ் மற்றும் இல்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வரும் அனு இம்மானுவேல். சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எநம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் காந்த கண்ணழகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து அம்மணி தமிழ் சினிமாவில் இருந்து சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டியபடி அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வர்ணனைகளுக்கு உள்ளாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …