பின்னழகு வரை கிழிந்த பேண்ட்.. தொடை தெரிய குத்த வைத்திருக்கும் அமலாபால்..! – வைரல் போட்டோஸ்..!

அமலாபால் என்றாலே சர்ச்சைதான். ஆரம்பம் சிந்து சமவெளி முதல் இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் வரை சர்ச்சைக்கு பஞ்சமில்லை.

சினிமா வாழ்க்கை மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சையான விஷயங்களை அனுபவித்து வருகிறார் நடிகை அமலாபால். இவர் அறிமுகமான சிந்துசமவெளி என்ற திரைப்படம் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபல படுத்திருந்தாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டர்களில் ஓடக்கூடிய அளவுக்கு பல பிட்டுகளை அந்த படத்தில் இணைத்திருந்தனர்.

நடிகர் ஹரீஷ் கல்யாண் அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் நடித்த தலைவா திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அந்த படத்தின் இயக்குனர் A.L.விஜயுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்துகொண்டார்.

பெற்றோரின் முழுமையான சம்மதமின்றி நடந்தேறிய இந்த திருமணம் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பேன் என்று அமலாபால் அடம்பிடித்து தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் எதனால் விவாகரத்து நடைபெற்றது என்று இதுவரை இருவரும் எந்த இடத்திலும் வாய் திறக்கவில்லை என்பதுதான் உண்மை.

தொடர்ந்து ஹிந்தி பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று சர்ச்சைகள் கிளம்பின .அவை எல்லாம் உண்மை இல்லை என்று ஒரு பேட்டியில் கூறினார் அமலாபால்.

தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையை சுதந்திரப் பறவையாக வாழ்ந்துவரும் இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை ஒன்றில் அடியில் கிழிந்த பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை, பார்த்த ரசிகர்கள் செக்ஸி கிளாமர் குயின் என்று வர்ணனைகளுடன் அவரை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …