டார் டாராக கிழிந்த பேண்ட்.. எகிறியபடி பின்னழகை காட்டி சூடேற்றும் தமன்னா..! – உருகும் ரசிகர்கள்..!

கிட்டத்தட்ட மார்க்கெட் என்ற நிலையில் இருக்கும் தமன்னா அப்படியெல்லாம் அவுட்டாக விட்டுவிட மாட்டேன் என்று கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு தன்னை லைவ் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கின்றார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வது விருது விழாக்களில் தலை காட்டுவது போன்ற விஷயங்களில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நடிகை தமன்னாவிற்கு தெலுங்கில் மட்டும் சில படங்களில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது மூன்று என்ற படத்தில் படு சூடான கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் தமன்னா.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய இறுக்கமான கவர்ச்சி உடையில் படு கிளாமராக நிற்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …