“அந்த கதவாக நாங்க இருக்க கூடாதா…” – ரசிகர்களை பாடாய் படுத்தும் அமலாபால்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் ஆரம்பித்து இறுதியாக அவர் நடித்த ஆடை திரைப்படம் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஆடை படத்தில் இவர் ஆடையே இல்லாமல் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைந்தனர். இந்த படம் வெளியான சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் அந்த படத்தின் இயக்குனரான ஏ.எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.

நடிகை அமலாபால் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வரும் இவ்வாறு வெப் சீரியல் வெப்சீரிஸ் வேண்டும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

உச்சகட்டமாக அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர்ச்சியை கிளப்பி வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

இவர் தற்போது டைட்டான சட்டை அணிந்து கொண்டு கதவில் தன்னுடைய முன்னழகை அழுத்தியபடி நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த கதவாக இருக்க கூடாதா..? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …