என்னமோ ட்ரெஸ் இது..? எல்லாமே தெரியுது..! – மோசமான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் யார் என்றால் முதல் தேர்வாக இருக்கின்றார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் உருவாகி இருந்தன.

இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன்மூலம் ராஷ்மிகா மீதான கவனம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் வந்த தடம் தெரியாமல் போன இடம் தெரியாமல் போய் விட்டது அதை தொடர்ந்து புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் அம்மணி.

இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் வெளியான அதன் காரணமாக இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக ராஷ்மிகா மந்தண்ணா தற்போது உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தளபதி66 படத்தில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கடுமையான போட்டிகள் இருக்கும் நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்னமோ ட்ரெஸ் இது..? எல்லாமே தெரியுது..! என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …