மேலே பெரிய ஓப்பன்.. கீழ ஒண்ணுமே போடாமல்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ரெஜினா..!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்த ரெஜினா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அதைவிட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு ஐட்டம் சாங் தான். இதில் நடிகை சமந்தா படு கிளாமரான அசைவுகளை காட்டி இளசுகளை சூடேற்றினார்.

முன்பெல்லாம் ஐட்டம் பாடல்களுக்கு தனியாக ஐட்டம் டான்ஸர்கள் என்று மாடல் அழகிகள் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த வேலையையும் முன்னணி நடிகைகளே சில பல லட்சங்களை பெற்றுக்கொண்டு செய்துவிடுகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ரெஜினாவும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சாரியா என்ற திரைப்படத்தில் படு கிளாமரான குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றன. அதாவது அழகு சிகிச்சை செய்யும் டாக்டர்கள் சினிமா நடிகைகளை உடலைத் தொட்டு மருத்துவம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் அதனால்தான் இன்றைய இளைஞர்கள் அழகு சிகிச்சையை செய்யும் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம் பொதிந்துள்ள அந்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

இதனை தொடர்ந்து அழகு சிகிச்சை செய்யும் டாக்டர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரெஜினா மேலே பெரிய ஓபன் கீழே எதுவும் போடாமல் என் அதனுடைய அளவுகளை எடுப்பாக காட்டி நிற்கும் புகைப்படம் ஒன்றை ரசிகரின் கவனத்தை சுண்டி இழுத்து உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …