சமந்தா நாயாக பிறக்கட்டும் சாபம் விட்ட நடிகை..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா தன்னுடைய கடுமையான முயற்சிகளின் காரணத்தால் இன்று மக்கள் மத்தியில் நல்ல புகழை பெற்றதோடு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து போன விஷயம் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

சமந்தா நாயாக பிறக்கட்டும் சாபம் விட்ட நடிகை..

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே கவனத்தை செலுத்தி வந்த நடிகை சமந்தா மர்ம நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து சினிமாவில் நடிக்க முடியாமல் ஓய்வெடுத்ததோடு உயர் சிகிச்சைக்காக வெளிநாடுகள் சென்று சிகிச்சையை மேற்கொண்டார்.

தற்போது அந்த நோயின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்டு இருக்கக்கூடிய நடிகர் சமந்தா மீண்டும் திரைப்படங்களை நடிக்க ஆர்வம் காட்டி வருவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் அத்திரி புத்திரி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அசத்துவார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து கொண்ட நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் கசிந்ததோடு பிரபல நடிகையான சோபிதா துலிபாலா வைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்தது.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றதோடு பலரும் பல்வேறு வகைகளில் இவர்கள் இருவரையும் வாழ்த்து இருந்தார்கள்.

யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

இந்நிலையில் நடிகை சோபிதா தற்போது சமந்தா நாயாக பிறக்கட்டும் என்ற சாபத்தை விட்டுருப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் நடிகை சோபிதா தன்னுடைய அப்பாவின் அன்பில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களின் பெற்றோருக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என இன்ஸ்டாவில் பதிவேற்றி இருக்கிறார்.

அதே சமயம் இவரது தங்கையின் பெயரும் சமந்தா என்பதால் தனது தங்கை அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாயாக பிறக்க வேண்டும் என்ற சாபத்தை விட்டிருப்பதை அடுத்து இவர் நடிகை சமந்தாவைத் தான் இப்படி சொல்லிவிட்டாரோ என்று தவறுதலாக இணையவாசிகள் நினைத்து விட்டார்கள்.

இதைத்தொடர்ந்து நடிகை சமந்தாவை அல்ல அவரது தங்கை சமந்தா வைத்தான் இப்படி சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களோடும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி அட இந்த நடிகை தான் சமந்தாவை நாயாகப் பிறக்க வேண்டும் என்று சாபத்தை விட்டார்களா என்ற ரீதியில் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam