“வெயிட்டான பொண்ணு.. ஹாட்டு கண்ணு..” – கவர்ச்சி உடையில் “பீஸ்ட்” பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

சமூக வலைதளங்களில் பிரபலமான இளைஞர்கள் ஏராளம் இந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த காயத்ரி ஷான்.

தமிழ் பெண்ணான இவர் தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு டிக் டாக் செய்ததன் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவராக அறியப்படுகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் மாலுக்குள் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய ஹாஸ்டேஜ்களில் ஒருவராக நடித்திருந்தார்.

தொடர்ந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவ்வாறு மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவ் ஆகவே இருக்கின்றார்.

அடிக்கடி ரீல்ஸ் விடுவது சாட் வீடியோக்களை வெளியிடுவது என இருக்கும் பட வாய்ப்புகளை பெற இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெயிட்டு பொண்ணு.. ஹாட்டு கண்ணு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …