இந்த வயசுலயும் இப்படியா..? – ஒரு நிமிஷம் நஸ்ரியான்னு நெனசிட்டோம்..! – நிகிதா கவர்ச்சி விருந்து..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குனராக அறிமுகமான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிதா.

தொடர்ந்து நடிகர் சரத்குமார் நடித்த சத்ரபதி, அதனைத் தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண், கார்த்தி நடிப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்த அலெக்ஸ் பாண்டியன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கடந்த 2017ஆம் ஆண்டு சுகந்தீப் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டிலானார் நிகிதா.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கு ஜாஷ்மிரா என்ற மகள் இருக்கிறார். மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த நிக்கிதா தற்போது மீண்டும் கேமரா முன்பு தோன்ற ஆயத்தமாகி வருகிறார்.

தற்பொழுது வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி விட்டார். இவர் தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க கேட்டு வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். நல்ல கதாபாத்திரங்கள் அமையும் பட்சத்தில் நிச்சயமாக மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்று கூறுகிறார் அம்மணி.

தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்காக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்தவர் தற்போது அதனுடைய சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? நிஜமாவே நம்ப முடியல..! ஒரு நிமிஷம் நஸ்ரியான்னு நெனசிட்டோம்.. என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …