குட்டியூண்டு பாவாடை.. காலை விரித்து அமர்ந்து கொண்டு.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள மாளவிகா.!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் தல அஜீத் குமாரை மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா என்று டூயட் பாட விட்டவர் அம்மணி.

ஸ்வேதா மேனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் மாளவிகா என்ற பெயரில் அறிமுகமானார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவே அந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் பெயரான மாளவிகா என்பதையே தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் கொடுத்த தொந்தரவு காரணமாக சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பேரழகன், வெற்றிக்கொடிகட்டு, ஐயா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் புடவையை கட்டிக்கொண்டு போட்ட ஆட்டத்தை இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் இருக்கின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கும் ஆசையில் ரசிகர்கள் தன்னை மீண்டும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு தொடங்கும் பளிச்சென தெரியும் படி படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியீட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …