அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. லோ ஹிப் உடையில் அது பளிச்சென தெரிய பூர்ணிமா ரவி..!

YouTube, டப்ஸ்மாஷ், டிக் டாக் உள்ளிட்ட பல ஆப்களின் மூலமாக பல பேர் குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோ ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பிரபலமாகி விட்டார்கள் .

அந்த லிஸ்டில் இடத்தை பிடித்தவர் தான் பூர்ணிமா ரவி. இவர் YouTube இல் குறும்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார்.

பூர்ணிமா ரவியின் அறிமுக திரைப்படம்:

பூர்ணிமா ரவி பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்.. கதவை திறந்து பார்த்த போது கண்ட அதிர்ச்சி..

1995ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்த பூர்ணிமா அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார் .

அவருக்கு சினிமா துறையில் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பூர்ணிமா ரவி மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார் .

ஆனால், அதில் அவருக்கு இஷ்டமே இல்லாமல் இணையதள YouTube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது நடனம் மற்றும் பல விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்ததன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பூர்ணிமா மிகக்குறுக்கிய காலத்திலே பிரபலமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

YouTube பிரபலமாக பலரது கவனத்தை ஈர்த்த பூர்ணிமா ரவி சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இதனடியே தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க ரியோ ராஜ்ஜிற்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார் .

இதுதான் அவரது முதல் திரைப்படம். முதல் திரைப்படத்திலேயே நல்ல கவனத்தை ஈர்த்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் பாலா சரவணனின் என் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் பூர்ணிமா.

முதல் திரைப்படம் நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது.

இதையும் படியுங்கள்:மருத்துவமனையில் ரஜினிகாந்த்..! விஜய் சொன்னதை கேட்டீங்களா..?

பிக்பாஸ் கொடுத்த பிரபலம்:

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

இந்த சீசனில் பூர்ணிமா ரவியின் நடவடிக்கைகள் மக்களுக்கு பிடித்து அனைவரது கவனத்தை ஈர்க்கச் செய்தார் .

இதனுடைய சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பூர்ணிமா ரவி. இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள், படம் சம்பந்தமான பதிவுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவார் .

குறிப்பாக மாநிற தோற்றத்தில் நல்ல ஸ்ட்ரக்சர் ஆன உடல் அழகை கொண்டிருக்கும் பூர்ணிமா ரவிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.


லோ ஹிப் உடையில் அது பளிச்சென தெரியுது:

இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்ஸ் ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசித்து தள்ளுவார்கள்.

இதையும் படியுங்கள்: ரகுவரனின் வாரிசு கரண் என்ன ஆனார் தெரியுமா? பரிதாபமான நிலை..!

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களால் இணையத்தை திக்கு முக்காட செய்திருக்கிறார்.

மாஸ்க் போன்ற மேலாடை மற்றும் இறுக்கமாக பிடித்திருக்கும் டைட்டான பேண்ட் உள்ளிட்டவற்றை அணிந்து இருட்டு அறையில் முரட்டு கிளாமர் காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

அதுவும் அந்த லோ ஹிப் உடையில் இடை அழகு சும்மா பளிச்சுன்னு தெரிய போஸ் கொடுத்திருக்கும் பூர்ணிமா ரவியை நெட்டிசன்ஸ் ஏடாகூடமாக ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam