“நீயே ஒரு **” அதை பத்தி பேசுவோமா..? ஷகீலாவை பிரித்தெடுத்த மணிமேகலை..!

“நீயே ஒரு **” அதை பத்தி பேசுவோமா..? ஷகீலாவை பிரித்தெடுத்த மணிமேகலை..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை.

இவர் 2000ம் காலகட்டத்தில் இடைப்பகுதியில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக இருந்து வந்தார் .

தொகுப்பாளினி மணிமேகலை:

vj manimeglai 1

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடியோ ஜாக்கியாக இவர் பணிபுரித்து வருகிறார். மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வரும் இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தனது பணியை செய்து வருகிறார் .

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. லோ ஹிப் உடையில் அது பளிச்சென தெரிய பூர்ணிமா ரவி..!

சன் நெட்வொர்க்கில் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வந்த மணிமேகலை அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மாறினார்.

இதனிடையே சில ஆண்டுகள் அவர் தொகுப்பாளினி பணியில் இருந்து விலகி இருந்த சமயத்தில் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்றுக்கு சென்று அங்குள்ள மக்கள் மற்றும் கிராமத்து நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் பேமஸானது.

இதன் மூலம் மக்கள் கவனம் அவரது பக்கம் திரும்ப அவருக்கு மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்க ஆரம்பித்தது .

இதற்கு முன்னதாக இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த உசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை தற்போது கணவருடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு வருகிறார்.

இதனுடையே அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்.. கதவை திறந்து பார்த்த போது கண்ட அதிர்ச்சி..

குக் வித் கோமாளியின் மணிமேகலை:

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக்கினார். அந்த நிகழ்ச்சி இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதனுடைய திரைப்பட விழாக்கள் ,விருது விழாக்கள் மற்றும் செலிபிரிட்டி நேர்காணல் உள்ளிட்டவற்றிற்கு தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்து வந்தார் .

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் தனது கணவருடன் இணைந்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக பணியாற்றி வந்தவர் சன் நெட்வொர்க்கை விட்டு வெளியேறி விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டு வந்தார்.

கிட்டத்தட்ட குக் வித் கோமாளியில் மூன்று சீசர்களுக்கு மேலாக கோமாளியாக பங்கேற்று வந்த இவருக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை செய்து வந்தார்.

பிரியங்காவுடன் சண்டை:

அந்த சமயத்தில் தான் பிரியங்காவுடன் கடுமையான மோதல் மற்றும் சண்டை ஏற்பட்டு குக் வித் கோமாளி தொகுப்பாளர் பணியில் இருந்தும் விலகினார் மணிமேகலை .

ஆம், பிரியங்கா மற்றும் மணிமேகலை இவங்க ரெண்டு பேருக்கும் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக சண்டை போட்டுக் கொண்டனர்.

விளையாட்டாக ஆக ஆரம்பித்த சண்டை வில்லங்கமாக முடிந்தடுத்து. பிரியங்கா எப்பவுமே விஜய் டிவி செல்ல பிள்ளையாக இருந்து வருகிறார் .

அதனால் மணிமேகலை நேராக போய் புகார் கொடுத்திருந்தாலும் அது எடுபடியாகவில்லை. அதாவது மணிமேகலையை வேலை செய்ய விடாமல் தொடர்ந்து மணிமேகலையின் தொகுப்பாளினி பணியில் குறுக்கிட்டு வந்த பிரியங்காவால் டார்ச்சர் தாங்க முடியாமல் மணிமேகலை அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து இருந்து வெளியேறினார்.

இதனால் இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது .

மருத்துவமனையில் ரஜினிகாந்த்..! விஜய் சொன்னதை கேட்டீங்களா..?

“நீயே ஒரு **” அதை பத்தி பேசுவோமா..?

ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த பல பிரபலங்கள் பிறகு பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .

இதனால் மணிமேகலை கடும் கோபத்திற்கு உள்ளாகி சொம்பு ஜால்ரா என்றெல்லாம் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அப்படி ஒரு பேட்டியில் தான் நடிகை சகிலா மணிமேகலை மோசமாக விமர்சித்து இருந்தார். அதாவது பேட்டி ஒன்றில் மணிமேகலை ஓடிப்போய் கல்யாணம் பண்ணனவ என்று வாய்சவடால் விட்டிருக்கிறார் நடிகை சகிலா .

இதனைக் கேட்ட மணிமேகலை நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணவ தான் என்னை என்னை பெற்ற அம்மாவே ஏற்றுக்கொண்டார் .

ஆனால், உங்களை சிலர் மம்மி மம்மி என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ ஒரு டம்மி மம்மி அதைப்பற்றி பேசுவோமா என்று கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் மணிமேகலை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam