poornima ravi october october

ப்பா.. ஜிகு ஜிகு ஜிகுனா பாப்பா.. வெறும் ப்ராவில் கோக்கு மாக்கு தொப்புள்.. திணறடிக்கும் பிக் பாஸ் பூர்ணிமா ரவி..

யூ டியூபரான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் திகழ்கிறார். இவர் தமிழ் படங்களில் சிலவற்றில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

poornima ravi october october

வேலூரில் பிறந்து வளர்ந்த இவர் அங்கிருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு வேலு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிகள் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.

ஜிகு ஜிகு ஜிகுனா பாப்பா.. வெறும் ப்ராவில் ..

இவர் 2021 இல் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்த பிறகு அடுத்த ஆண்டு சோட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தில் கீர்த்தி என்ற கேரக்டரை 2023 ஆம் ஆண்டு செய்தார்.

poornima ravi october october

மேலும் இவர் 2024 ஆம் ஆண்டில் செவப்பி என்ற தொடரில் பூமி என்ற கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த தொடரானது ஆகா தமிழ் ஓடிபி தளத்தில் வெளிவந்தது.

மேலும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 2023 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 96 நாட்கள் உயர்ந்த வீட்டில் இருந்ததோடு 16 லட்சம் பணத்தை வென்றவர்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் கவனத்தைக் காட்டி வரும் இவர் என்னுடையது, செல்பி காதல் தி ரூம்மேட் என் வாழ்க்கையில் லிங்கம் போன்ற வெப் தொடர்களில் நடித்திருக்கிறார்.

poornima ravi october october

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூர்ணிமா தற்போது ஜிகு ஜிகு ஜிகினா உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்க கூடிய வகையில் உடையை அணிந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் வெறும் ப்ரா தான் போட்டிருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய அளவு முன்னழகு எடுப்பாக ரசிகர்களை கவரக்கூடிய வகையில் உள்ளது.

கோக்கு மாக்கு தொப்புளை காட்டி திணறடிக்கும் பிக் பாஸ் பூர்ணிமா ரவி..

மேலும் இடையில் தெரியும் அந்த இடை அழகில் கோக்குமாக்கு தொப்புளை காட்டி ரசிகர்களை திணறடிக்க வைத்திருக்கும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் இந்த புகைப்படம் சிங்கிள் பசங்களின் ஆசையை மேலும் அதிகரித்து உள்ளது.

poornima ravi october october

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வேதி மாற்றத்தை ஏற்படுத்த இருப்பதோடு மட்டுமல்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

poornima ravi october october

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற இந்த புகைப்படங்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லலாம்.

Check Also

actress keerthy suresh october october

ஆத்தாடி.. என்னது இது.. யப்பா.. விழாவில் கீர்த்தி சுரேஷ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் …