idhayam serial october october

இது நியாயம் இல்லை.. இதனால் தான் “இதயம்” பின்தங்கி இருக்கு.. இதை பண்ணுங்க மொதல்ல.. ரசிகர்கள் கருத்து..!

தமிழ் சின்ன திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரக்கூடிய பிரபலமான சீரியல் தான் இதயம்.

சன் டிவி, விஜய் டிவி, போலவே ஜீ தமிழும் தற்போது சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தாலே இனிக்கும், இதயம் உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.

இதில் கார்த்திகை தீபம் சீரியல் டிஆர்பி யிலும் உச்சத்தில் இருந்து வருகின்றது. நாளுக்கு நாள் ஜீ தமிழ் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ரிச்சர்ட், புவியரசு, ஜனனி அசோக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் நடிகர் அவினாஷ் சமீபத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்த செய்தி குறித்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சீரியலின் புதிய புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஹீரோயின் ஆக நடித்திருக்கும் நடிகை ஜானி அசோக்கிடம் நீ இன்னொரு திருமணம் செய்து தான் ஆக வேண்டும் என்று குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள்.

அந்த நேரத்தில் ஆதி என்ட்ரி கொடுக்கிறார். இப்படியாக இந்த சீரியல் இந்த ப்ரோமோ காட்சி வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி பாரதி வருகை நன்றாக இருக்கிறது.

அதே சமயம் உண்மையான கதை எப்போது வரும்..? பேருக்கு என இல்லாமல் ஆதி பாரதி தமிழின் காட்சிகள் தொடர்ந்து காட்டப்பட வேண்டும். இரண்டு ஜோடிகளும் மாறி மாறி சேர்க்கணும் என்று பேசுகிறார்களே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை.

கடைசியில் ஆண்டாளின் அப்பா ஆதியை மாப்பிள்ளையாக கூட்டி வந்திருக்கிறார். கதையை ஓட்டுவதற்கு பாரதியை இப்படி வைத்திருப்பது நியாயம் இல்லை. இனிமேலாவது கதை முன்னேறி செல்லுமா..? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும், விரைவாக இந்த ஒரு மணி நேர ஸ்லாட்டை முடித்து விடுங்கள். இதனால்தான் இதயம் சீரியல் பின்தங்கி இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

amy october october

ப்பா.. ரொம்ப பெரிசா பிதுங்கி வெளியே வர துடிக்கும் முன்னழகு.. மூச்சு முட்ட வைத்த எமி ஜாக்சன்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அதிக அளவு ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றிருப்பவர். …