டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு பாட்டு மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய ஹன்சிகா மோத்வானி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைய இளசுகளின் கனவு கன்னியாக திரைப்படங்களில் தனது அசாத்திய நடிப்பை காட்டி இளைஞர்களை கவர்ந்து பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.
பேருக்குத்தான்டா மும்பை பொண்ணு..
மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் பார்ப்பதற்கு சற்று பப்பிலியாக இருந்ததால் இவரை குட்டி குஷ்பு என்று தமிழ் ரசிகர்கள் அன்போடு அழைத்தார்கள். ஆரம்ப காலத்தில் ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து ஹீரோயினியாக தமிழ் தெலுங்கு படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சில கன்னட படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
அண்மை காலமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் இருந்ததை அடுத்து இவர் தனது தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது மதுரையில் இருக்கும் மீனாட்சி கோவிலுக்கு சென்று இருக்கக்கூடிய நடிகை ஹன்சிகா மோத்வானி அங்கு செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.
சாப்பாட்டு விஷயத்துல வளர்ச்சு கட்டும் ஹன்சிகா மோத்வானி..
மதுரையில் இருக்கும் மீனாட்சி அம்மனின் கோயிலில் தரிசனத்தை மேற்கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சியை தந்ததாக சொல்லி இருக்கிறார்.
அத்தோடு அண்மைக்காலமாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அவர் காலையில் அவர் இட்லி சாப்பிட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இட்லி தான் தனக்கு பிடித்த உணவு என்றும் தமிழ்நாட்டு உணவுகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேட்டில் தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோவில் மதுரையில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சுடச்சுட இட்லியை சட்னி, சாம்பார் ஒரு ஹன்சிகா மோத்வானி தொட்டு சாப்பிடுவதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதோடு அவர் காபி குடிக்கும் ஸ்டைலை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து தான் ஹன்சிகா மோத்வானி மும்பை பெண் என்றாலும் மனசளவில் தமிழ் பெண்ணாக இருக்கிறார் என்ற பேச்சுக்கள் பரவலாக இழந்துள்ளது.
வைரல் வீடியோ..
இந்த வீடியோவில் சிவப்பு உடையில் நெற்றியில் குங்குமத்தோடு காட்சி அளிக்கக்கூடிய ஹன்சிகா திரைப்படங்களில் இதற்கு நேர் மாறாக எப்படி நடித்தார் என்ற கேள்வியை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆன்மீகவாதியை போல் காட்சியளிக்கிறார்.
வீடியோவில் இவர் இட்லி சாப்பிடக்கூடிய விதத்தை பார்த்தால் ஒன்று இரண்டு இட்லி போதாது போல் உள்ளது என்று ரசிகர்கள் பரோட்டா சூரியோடு ஹன்சிகாவை ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள்.
நீங்களும் அந்த வைரல் வீடியோவை பார்க்க விரும்பினால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.
https://www.instagram.com/reel/DAxXGzCSE7m/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==