சன் டிவிக்கு சவால் விடும் ஜீ தமிழ்.. விரைவில் புதிய சீரியல் வெளி வந்த புரொமோ..

தமிழக இல்லத்தரசிகளின் நேரங்களில் பெருமளவு சீரியல்கள் பார்க்கப்படுவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். சீரியல் பார்க்காத இல்லத்தரசிகளே இல்லை என்று சொல்ல கூடிய நிலையில் சன் டிவி முதல் ஜீ டிவி வரை காலை முதல் இரவு வரை சீரியல்களில் இல்லத்தரசிகள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

இது குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் டிஆர்பி-யில் அடுத்தடுத்து முதல் இடங்களை பிடித்து வரக்கூடிய நிலையில் விஜய் டிவி விட்டு விடாமல் சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறது.

சன் டிவிக்கு சவால் விடும் ஜீ தமிழ்..

அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் சன் டிவிக்கு சவால் விடக்கூடிய வகையில் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. மேலும் ஜீ டிவியில் சீரியல் பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு ரசிகர் படை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஜீ தமிழில் தமிழில் சில தொடர்கள் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் உள்ளதோடு மட்டுமல்லாமல் அழுத்தமான கதைகள் நிறைந்த தொடர்களையும் ஒளிபரப்பி டிஆர்பி-ஐ தன் பக்கம் திருப்ப முயற்சி செய்து வருகிறது.

எனினும் விஜய் டிவி மற்றும் இந்த ஜீ தமிழ் சன் டிவிக்கு போட்டியாக உள்ளது என்று கூட நாம் சொல்லலாம். அந்த வகையில் விரைவில் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்று வெளி வந்து சன் டிவிக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

விரைவில் புதிய சீரியல் வெளிவந்த புரொமோ..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வெளி வரக்கூடிய இந்த புதிய சீரியல் பற்றிய புரோமோ ஒன்று அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

அப்படி களம் இறக்கப்பட்ட அந்தத் தொடரின் பெயர் மௌனம் பேசியதே என்பதுதான் எனினும் இந்த தொடரில் யார்? யார்? நடித்திருக்கிறார்கள். மேலும் தொடரின் நாயகன் நாயகி யார்? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

எனினும் இந்த தொடர் குறித்த அற்புதமான புரொமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதை அடுத்து இந்த தொடர் எப்போது ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

https://www.instagram.com/reel/DAx81D0Mvwn/?utm_source=ig_web_copy_link

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam