அஜித் மனைவிக்கு என்ன வியாதி? அடுத்த Divorce லிஸ்டில் இவங்க தானா.. பிரபலம் சொன்ன பரபரப்பு தகவல்..

தமிழ் திரையுலகை பொருத்தவரை தன் ஒப்பற்ற உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமார் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆசை நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரை தற்போது அனைவரும் அன்போடு தல என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நட்சத்திர தம்பதிகள் இடையே விவாகரத்துக்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தனுஷ் ஐஸ்வர்யா, ஜி.வி பிரகாஷ் சைந்தவி, தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம்.

அஜித் மனைவிக்கு என்ன வியாதி?

தற்போது தல அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு இவரது படத்தில் ஏதாவது ஒன்று திரைக்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை காண ஆவலாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவர் காதலிக்க திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் அதில் இருந்த போதும் தன் மனைவியை பார்க்க விரைந்து வந்து தன் கடமையை செய்தது பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

இதைத்தொடர்ந்து திரையுலக நட்சத்திர தம்பதிகளிடையே அதிகரித்து இருக்கக்கூடிய விவாகரத்துக்கள் பற்றி பிரபலங்கள் பேசும் போது அந்த லிஸ்டில் சூர்யா ஜோதிகா ஜோடி இருப்பது போல அஜித் ஷாலினி ஜோடி இருப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சினிமா காரணங்களை பத்தி கேட்காதீங்க எது எப்ப வேணுமானாலும் நடக்கும் சரியா சொல்ல முடியாது என்று அந்த பேட்டியில் டாக்டர் காந்தராஜ் விரிவாக பேசியிருந்தார்.

அடுத்த Divorce லிஸ்டில் இவங்க தானா..

ஏற்கனவே தன் சொந்த ஊரை விட்டு மும்பை சென்று செட்டிலாக இருக்கும் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே பல பிரச்சனைகள் சென்று கொண்டிருப்பதாக இணையங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் அடுத்த விவாகரத்து லிஸ்டில் இவர்கள் கட்டாயம் இடம் பிடிப்பார்கள் என்று மறைமுகமாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள் பற்றி எழுப்பப்பட்ட விவாகரத்து கேள்விக்கு பூடகமாக டாக்டர் காந்தராஜ் பதிலளித்திருந்தது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

பிரபலம் சொன்ன பரபரப்பு தகவல்..

மேலும் இந்த பேட்டியில் காந்தராஜ் பேசும் பொழுது நடிகை ராதிகாவின் பர்சனல் வாழ்க்கை பற்றி பேசியதோடு அவருக்கு மூன்றாவது கணவராக சரத்குமார் இருப்பது பற்றி தெளிவு படுத்தினார்.

இதுபோல பல திரை பிரபலங்கள் மனைவி துணைவி என்று ஜாலியாக அவர்கள் வாழ்க்கையில் குத்தாட்டம் போட்டு வருவதாக சொல்லி இருக்கக் கூடிய அவர் இவை அனைத்துமே அவர்களின் விளம்பரத்திற்காக என்றும் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர் சொல்லுவதிலும் உண்மை உள்ளது என்று சொல்லி வருவதோடு சினிமா என்பது கூத்தாடிகளின் கூடாரம் என்று விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam