என்னமா ட்ரெஸ் இது..? டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி.. கிறங்கடிக்கும் அதிதி சங்கர்..!

விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி சங்கர்.

அதனை தொடர்ந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா மற்றும் ஒன்ஸ்மோர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபல இயக்குனரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்று இவரை விமர்சிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். மேலும், ஹீரோயின் ஆகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

ஆனால், இன்னும் பள்ளி குழந்தைகள் போலவே இவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன. இருப்பினும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி தேடி வருகிறது என்று சலித்துக் கொள்ளும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

மேலும் இவரை ஒரு மீம் மெட்டீரியலாகவே நெட்டிசன்கள் பார்க்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர் பாடிய பாடல் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இவரை விட அருமையாக பாடும் எத்தனையோ பாடகிகள் இருக்கும் நிலையில் அவ்வளவு பெரிய மேடையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இயக்குனர் சங்கரின் மகள் என்ற ஒரே ஒன்றுதான்.

இங்கே திறமைக்கு எங்கே இடம் இருக்கிறது..? என்பதில் ஆரம்பித்து ஆட்சியில் ஏற்ற முடியாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இயக்குனரின் மகள் என்பதால் நான்கு ஐந்து பட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் ஒரு நடிகையாக கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை உணர்ந்து இருப்பார் போல் தெரிகிறது நடிகை அதிதி சங்கர்.

இந்நிலையில், லோ நேக்கில் முண்டா பனியன் போன்ற ஒரு டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக டாப் ஆங்கிளில் தன்னுடைய அழகான செல்ஃபி புகைப்படம் ஒன்றை கிளிக் செய்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam