வயல்வெளியில்.. இரண்டு காலையும் தூக்கி… பின்னழகை காட்டி.. கிக் ஏற்றும் ஆலியா பட்..! – பதறிய ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் சமீபத்தில் கங்குபாய் கத்தியவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

அதேசமயம் தெலுங்கை முதன்மையான மொழியாக கொண்டு தமிழ் இந்தி ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அலியா பட்.

பொதுவாக நடிகைகள் என்றாலே குளிர்பான விளம்பரங்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள் சார்ந்த விளம்பரங்கள் போன்றவற்றில் அதிகமாக நடிப்பார்கள். அந்த வகையில் அறியப்படும் சமீபத்தில் குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்த விளம்பரம் அவருடைய நற்பெயருக்கு வேட்டு வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அந்த விளம்பரத்தில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார்.

இதனை எதிர்த்து ரசிகர்கள் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அது என்னவென்றால் நடிகை ஆலியா பட் நடித்துள்ள “கலங்க்” என்ற திரைப்படத்தில் சர்க்கரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது, அதை நாம் சாப்பிடுவதில்லை, அது ஆரோக்கியமற்றது என்று ஒரு வசனம் பேசியுள்ளார்.

இந்த விளம்பரம் வசனத்தையும் “கலங்க்” என்ற படத்தில் அவர் நடித்து பேசியுள்ள வசனத்தையும் இணைத்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்க டைட்டான உடை அணிந்து கொண்டு வயல்வெளியில் தனது பின்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …