“அசுர வளர்ச்சி..” – டைட்டான மேலாடை.. – இளசுகளை மூச்சு முட்ட வைத்த பிக்பாஸ் கேப்ரிலா..!

3, சென்னையில் ஒருநாள், அப்பா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கேப்ரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளரான ஆஜித் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார்.

மட்டுமில்லாமல் தற்போது சீரியல் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகின்றார். சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக புடவை சகிதமாக தோன்றும் இவர் இணையதள பக்கங்களில் கட்டுக்கடங்கா கவர்ச்சி புயலாக வலம் வருகிறார்.

இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர டிமாண்ட் இருக்கின்றது. கொழுகொழுவென இருக்கும் இவர் டைட்டான உடைகளை அணிந்து கொண்டு தனது அழகுகளை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஹீரோயினாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அம்மணியின் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அந்த வகையில் தற்போது டைட்டான உடையணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …