“விரலை வாயில் வைத்து அதை செய்து…” லாட்ஜில் நடிகருடன் கள்ளத்தொடர்பு.. கையும் களவுமாக சிக்கிய பவித்ரா லோகேஷ்..!

பிரபல நடிகருடன் லாட்ஜ் ஒன்றில் கள்ளத்தொடர்பில் இருந்த போது அந்த நடிகரின் மனைவி தன்னை கையும் களவுமாக பிடித்த பிறகு வாயில் விரலை வைத்து அதை செய்த படியே லாட்ஜில் இருந்து எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தெனாவட்டாக வெளியே வந்த நடிகை பவித்ரா லோகேஷ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவில் நடிகை பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சொன்ன விஷயத்தையும்.. பவித்ரா லோகேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நடிகரின் மூன்றாவது மனைவி சொன்ன விஷயத்தையும் பார்க்கலாம்.. என்னடா கருமம் இது..? என மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு அலங்கோலம் அரங்கேறி இருக்கிறது.

நடிகை பவித்ரா லோகேஷ் பிரபல கன்னட நடிகை இவர் நடிகர் மைசூர் லோகேஷின் மகள் பவித்ரா லோகேஷ். தன்னுடைய 16 வது வயதில் திரையுலகில் அறிமுகமானார். தற்போது வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் 9ஆம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய தந்தையை இழந்தார். தந்தையை இழந்த பிறகு இவருடைய குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடியது. இதனால் சினிமாவில் நடித்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார் நடிகை பவித்ரா லோகேஷ்.

இந்நிலையில், மென்பொருள் பணியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகர் சுசேந்திர பிரசாத் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தன்னுடைய முதல் கணவரான சாஃப்ட்வேர் இன்ஜினியரை விவாகரத்து செய்தார்.

சுசேந்திர பிரசாத்தை திருமணம் செய்து கொள்ளாமலேயே 2018 ஆம் ஆண்டு வரை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் அவருடன் வாழ்ந்து வந்தார் பவித்ரா லோகேஷ். ஆனால், 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்த சுசேந்திர பிரசாத்தை அம்போ என விட்டு விட்டு மூன்றாவதக ஆக நடிகர் நரேஷ் பாவுடன் கள்ளக்காதல் கொண்டிருந்தார் நடிகை பவித்ரா லோகேஷ்.

இந்த தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவுக்கும் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகிவிட்டது பவித்ரா லோகேஷ் நான்காவது ஆள்.. இவர் தற்போது பவித்ரா லோகேஷை முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த திருமணத்திற்கு முன்பு மைசூரில் உள்ள ஒரு லாட்ஜில் பவித்ராவுடன் நரேஷ் தங்கி இருந்தார். இதனை அறிந்த அவருடைய மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி என்பவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்.

அப்போது அந்த லாட்ஜில் இருந்து வெளியே வந்த நடிகை பவித்ரா லோகேஷ் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தன்னுடைய வாயில் விரலை வைத்து விசில் அடித்தபடியே வெளியே வந்தார். நரேஷின் மூன்றாவது மனைவியை கடுப்பேற்றும் விதமாக இவர் இப்படி நடந்து கொண்டார்.

இதனால் கடுப்பான நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி நரேஷை செருப்பால் அடிக்க பாய்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

என்ன நடந்தாலும் பவித்ரா லோகேஷை கல்யாணம் செய்தே தீருவேன் என சவால் விட்டபடியே அந்த ஹோட்டலில் இருந்து சென்றார் நடிகர் நரேஷ் பாபு. இதனை தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் முடித்த அடுத்த நாளே துபாய்க்கு தேன்நிலவு கொண்டாட சென்ற இருவரும் அங்கிருந்த வெளியே எடுத்துக் கொண்ட வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர்.

இந்நிலையில், பவித்ரா லோக்கேஷின் முதல் கணவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பவித்ரா லோகேஷ் குறித்தும் அவருடைய நடத்தை குறித்தும் போட்டு உடைத்து இருக்கிறார். அவர் கூறியதாவது, தான் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக பவித்ரா லோகேஷ் எதையும் செய்வார்.

அவள் ஒரு சந்தர்ப்பவாதி.. நரேஷ் பாபுவிற்கு தற்போது 1500 கோடிக்கும் மேலான சொத்து இருக்கிறது. அந்த சொத்தை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகர் நரேஷ் பாபுவுடன் திருமணம் என்ற நாடகத்தை அடங்கியிருக்கிறார்.

விரைவில் நரேஷ் பாபுவின் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வார் என்னுடைய முதல் மனைவி பவித்ரா லோகேஷ் என்று கூறியிருந்தார். இந்த விஷயம் நரேஷ் பாவுக்கு இன்னுமே புரியாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

கண்டிப்பாக என்றாவது ஒருநாள் பவித்ரா லோகேஷின் உண்மையான நடத்தை குறித்து அவர் புரிந்து கொள்வார். அவர் மூன்றாவது மனைவி ரம்யாவை சட்டப்படி இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அவர் விவாகரத்து கேட்டபோது அவருடைய மூன்றாவது மனைவி சம்மதிக்கவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை என கருதியே நரேஷ் பவித்ரா என்னுடைய முதல் மனைவி பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

60 வயதில் நரேஷ் பாபுக்கு நான்காவது திருமணம் தேவையா..? என ரசிகர்கள் முகம் சுழிக்கிறார்கள். இந்த திருமணம் முடிந்த அடுத்த நாளே ஹனிமூனுக்கும் சென்று இருக்கிறார்கள். இதிலேயே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பவித்ரா லோகேஷ் எப்படிப்பட்ட ஆள் என்று என பதிவு செய்திருக்கிறார் அவருடைய முதல் கணவர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam