கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்..! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகை கௌதமி கடந்த 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமான இவர் தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்தார்.

தொழிலதிபரான சந்திப் பாட்டியா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொண்டார் நடிகை கௌதமி இவர்களுடைய மகள் சுப்புலட்சுமி 1999 ஆம் ஆண்டு பிறந்தார்.

தான் பிறந்தது முதலே தந்தையுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார் சுப்புலட்சுமி. இடையில் கடந்த 2005 ஆம் ஆண்டு கமலஹாசன் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்தார் நடிகை கௌதமி.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசனை பிரிந்தார். இதற்கு காரணம் என்ன..? என்று கௌதமி கூறிய போது தன்னுடைய மகளின் பாதுகாப்பு கருதி கமலஹாசனை பிரிந்தேன் என கூறியிருந்தார்.

இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. கமல்ஹாசன் கௌதமியின் மகளை என்ன செய்தார்..? எதற்காக நடிகை கௌதமி இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்..? என்று பெரும் பரபரப்பு கிளம்பியது.

ஆனால், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் எந்த இடத்திலும் வாய் திறக்காமல் இருக்கிறார். தற்போது வரை இது குறித்து அவர் எந்த இடத்திலும் பதில் கொடுத்தது கிடையாது. இது ஒரு பக்கம் இருக்க கௌதமியின் மகள் சுப்புலட்சுமி சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடியாகிவிட்டார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதே சமயம் இதுவரை எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் சுப்புலட்சுமி கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுகிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகஅழகு வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் சுப்புலட்சுமி தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam