Zoom பண்ணி பாத்தவங்க கையை தூக்கிடு.. உள்ளாடை அணியாமல் அது தெரிய மடோனா செபாஸ்டியன்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

அதனை தொடர்ந்து காதலும் கடந்து போகும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா, லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அதிர்ஷ்டசாலி, ஜாலியோ ஜிம்கானா என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் கையும் களவும் என்ற தமிழ் வெப் சீரியசில் நடித்திருந்தார்.

இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் OTT தளத்தில் வெளியானது. நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

அந்த வகையில் தமிழில் கவண் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஹேப்பி நியூ இயர் என்ற பாடலில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடி இருந்தார். இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்க வேண்டியவர் நடிகை கவண்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிகக்கூடிய அத்தனை அம்சங்களும் கொண்ட இவர் சினிமாவில் அடையாளம் தெரியாமல் போனதற்கு முக்கிய காரணம் இவருடைய காதல் என்று கூறலாம்.

ஏனென்றால் படப்பிடிப்பு தளங்களுக்கு வரக்கூடிய இவருடைய ஆண் நண்பர் ஹீரோவுடன் அப்படியான காட்சிகளில் நடிக்க கூடாது.. நெருக்கமான காட்சிகள் எடுக்கக் கூடாது.. முத்த காட்சிகள் நடிக்க கூடாது.. என்றெல்லாம் இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

இதனை நடிகை கவண் தன்னுடைய பாதுகாப்பு என்று புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் இதுவே இவருடைய சினிமா வாழ்க்கைக்கு வேட்டுவைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் இவருடைய ஆண் நண்பரின் தலையீடு இவருடைய சினிமா வாழ்க்கையை கவிழ்த்து போட்டது.

இயக்குனர்கள் இவரை படத்தில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் பல பட வாய்ப்புகள் கைநழுவி போகிறது. காலம் போன கடைசியில் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த கிளாமரை சினிமாவில் அறிமுகமான பொழுதில் காட்டியிருந்தால் இந்நேரம் கவண் மார்க்கெட் வேற லெவலில் இருந்திருக்கும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்நிலையில், தற்போது சாட்டின் உடையை மேலாடை அணிந்து கொண்டு கோக்குமாக்கான போஸ் கொடுத்து ரசிகர்கள் ஈர்த்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பார்த்தவங்க எல்லாம் கையை தூக்கிடு என்று கலாய் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam