இது தொடையா..? வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? ஈரமான உடையில் பிக்பாஸ் பவித்ரா கிளுகிளு போஸ்..!

தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முகமாக இருப்பவர் பவித்ரா ஜனனி குறிப்பாக ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்திலும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் அபிநயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் பெருவாரியான சீரியல் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார் நடிகை பவித்ரா ஜனனி.

ஆபீஸ் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த பவித்ராஜ் அண்ணனின் சீரியல் வாழ்க்கை மெல்ல மெல்ல ஒரு சீரியலின் ஹீரோயின் ஆகும் அளவுக்கு உயர்ந்தது.

ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் பல ரசிகர்களின் கவனம் இவர் மீது இருக்கிறது.

இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்க போகின்றன பிக் பாஸ் வீட்டில் இவரால் தாக்குப் பிடிக்க முடியுமா..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் இவருடைய செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகின்றனர்.

தான் ஒரு சீரியல் நடிகை என்றாலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பவித்ரா ஜனனி குட்டையான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய வாலிப்பான தொடையழகு பளிச்சென்று தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கவிதைகளை கிறுக்கி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam