உடலோடு ஒட்டிய ஜிம் உடையில்.. கும்மென இருக்கும் ஸ்ரீதேவி அஷோக்..! – வைரல் போட்டோஸ்..!

என்னதான் பெரிய திரையில் நடித்து பிரபலமான இருக்கும் சினிமா நடிகர்களை விடவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரை நடிகர்கள் தான்.

பிரபலமாக மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் நெருக்கமாகவும் இருப்பவர்கள் சின்னத்திரை பிரபலங்கள் என்று கூறலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் மார்க்கெட் போன நடிகைகள் நடிகர்கள் சீரியல் பக்கம் கரை ஒதுங்குவார்கள்.

ஆனால் சமீப காலமாக சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடிகைகளின் பட்டாளம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

ஹீரோயினாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல சின்னத்திரை நடிகைகள் தங்களுடைய சினிமா பயணத்தை  தொடர்ந்து வருகின்றனர்.

சினிமாவிற்கு சின்னத்திரை எந்த வகையிலும் சளைத்ததில்லை சீரியல்கள் என்ற நிலை தான் தற்போதைய சூழ்நிலை இருக்கின்றது. அந்த வகையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி அசோக்கும் ஒருவர்.

சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய இம்முறையில் கும்மென்று இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …