படுக்கையில் புரட்டி எடுத்த இளம் நடிகர்.. 10 விரலை நீட்டியும்.. தலை தெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்க கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என நடித்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் நிதின் ரட்டியும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இவை அனைத்துமே வதந்தி என்று கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் படம் வெளியான பிறகு இந்த கிசுகிசு உண்மையாக இருக்குமோ..? என்று ரசிகர்கள் குழம்பித்தான் போனார்கள்.

ஏனென்றால் இந்த படத்தில் இளம் நடிகர் நிதின்ரெட்டியுடன் படு சூடான படுக்கை அறை காட்சிகள் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் முறையாக இப்படியான படுக்கை அறை காட்சிகள் நடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதற்கு முன்பு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் அவர்களுடன் கூட இப்படியான கிளாமர் காட்சிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தது கிடையாது. ஆனால், இந்த படத்தில் இவருடன் எவ்வளவு நெருக்கமாக நடித்திருக்கிறார் என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள்.

அந்த அளவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் புரட்டி எடுத்திருந்தார் நடிகர் நிதின் ரெட்டி. இந்நிலையில், தற்போது நிதின் ரெட்டி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷை அணுகி இருக்கிறது படக்குழு.

ஏற்கனவே அவர் ஒரு படத்தில் நடித்ததற்கு எனக்கும் அவருக்கும் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள். இந்நிலையில், மீண்டும் அவருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்தார்.. எல்லோரும் சேர்ந்து எனக்கும் நிதின் ரெட்டிக்கும் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

மட்டுமில்லாமல் இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இருந்திருக்கின்றன. உச்சகட்டமாக படக்குழு தரப்பில் இருந்து கீர்த்தி சுரேஷிடம் 10 விரலை நீட்டியுள்ளார்கள். அதாவது 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஆளை விடுங்கடா சாமி என தலை தெரிக்க கூடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam