அரவிந்த் சாமியின் பெண்ணாசை.. யாரும் அறியாத பக்கம்… விளக்கிய பத்திரிக்கையாளர்.!

நடிகர் அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர் ஆவார். பெரும்பாலும் நடிகர்கள் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை என்றால் அவர்களுக்கான மார்க்கெட் என்பது இருக்காது என்பதுதான் பொதுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

ஆனால் அந்த விஷயத்தை உடைத்து எப்பொழுது வந்தாலும் ஒரு நல்ல நடிகரால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் அரவிந்த்சாமி. ஆரம்பம் முதலே நடிகர் அரவிந்த்சாமி ஒரு தொழிலதிபராக தான் இருந்து வருகிறார்.

அரவிந்த் சாமியின் பெண்ணாசை

அதற்கு நடுவேதான் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த ரோஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை அடுத்து அவரும் முக்கிய நடிகராக மாறினார்.

அரவிந்த்சாமி தொடர்ந்து தளபதி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அரவிந்த்சாமி மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்தது. இருந்தாலும் தனக்கு தொழில் தொடர்பான வேலைகள் அதிகமாக இருப்பதால் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே அரவிந்த்சாமி நடித்து வந்தார்.

யாரும் அறியாத பக்கம்

ஒரு கட்டத்தில் மொத்தமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டார் அரவிந்த்சாமி. பிறகு பல காலங்கள் கழித்து தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார். கொடுத்த பிறகும் அவருக்கு வரவேற்புகள் அதிகரித்துதான் வருகின்றன.

சமீபத்தில் கூட மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி பெரும்பாலும் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் அரவிந்த்சாமி அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அரவிந்த்சாமி குறித்து சில முக்கியமான விஷயங்களை கூறியிருந்தார்.

விளக்கிய பத்திரிக்கையாளர்

பெரும்பாலும் நடிகர்கள் என்றால் பெண் விஷயங்களில் மிக வீக்கான ஆட்களாக தான் இருப்பார்கள். ஆனால் அரவிந்த்சாமி அப்படி கிடையாது அரவிந்த்சாமி படபிடிப்பில் இருக்கும் பொழுது யாராவது ஒரு பெண் நடிகை அவரிடம் வந்து வழிந்து கொண்டு பேசினால் கூட அவரிடம் பேச்சு கொடுக்காமல் சென்று விடுவார் அரவிந்த்சாமி.

ஏனெனில் அரவிந்த்சாமியை பொறுத்தவரை அவர் ஒரு தொழிலதிபர் அதற்கு பிறகுதான் அவருக்கு சினிமா எல்லாம், அதனால் சினிமாவில் இப்படியான பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் அரவிந்த்சாமி என்று கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam